Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் லேடிஸ் ஸ்பெஷல் ஷோவில் பெண்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க

விஸ்வாசம் படத்திற்கு உலகம் முழுவதும் பல இடங்களில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பம்சமாக தமிழகத்தில் ஒரு திரையரங்கில் பெண்களுக்காக மட்டும் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழகத்தில் முதன் முறையாக பெண்களுக்காக ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது விஸ்வாசத்திற்கு தானாம்.

இந்நிலையில் அந்த ஸ்பெஷல் ஷோவில் பல பெண்கள் சந்தோஷத்தில் ஸ்கீரின் முன்பு நின்று ஆடியுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது வெளிவந்து செம்ம வைரல் ஆகியுள்ளது, இதோ...