Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெறிச்சோடி கிடக்கும் திரையரங்கம்! பேட்ட படத்தின் நிலைமை அவ்வளவுதானா

அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் ரஜினியின் பேட்ட படமும் இன்று வெளியானது. இரு நடிகர்களும் சம அளவு ரசிகர் பலத்தை கொண்டுள்ளதால் இந்த பொங்கல் போட்டியில் யார் வசூலை குவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனால் பேட்ட படம் வெளியான திரையரங்கு ஒன்றில் ஆட்கள் மிக மிக குறைவாக இருக்கும் போட்டோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சாமுண்டி, விஜயலட்சுமி ஆகிய இரு திரையரங்குகளில் தான் இந்த வெறிச்சோடிய நிலை காணப்பட்டுள்ளது.