Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் வெற்றி படம் தான்! சின்னதாக விழாவையே நடத்தி முடித்த படக்குழுவினர்

அஜித்தின் விஸ்வாசம் படத்தை பற்றி தான் தற்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது. இதனால் திரையரங்குகள் யாவும் நிரம்பி வழிகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்டயுடன் மோதினாலும் கணிசமான திரையரங்குகளை பிடித்த விஸ்வாசத்தின் வெற்றி விழா ஆர்பாட்டமின்றி சின்னதாக பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்ளாவிட்டாலும் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம்...