Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் விஸ்வாசம் இத்தனை குறைந்த வசூலா? காரணம்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரியளவில் வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சென்னையில் விஸ்வாசம் முதல் நாள் ரூ 90 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் விஸ்வாசத்துடன் பேட்ட வந்ததால் தான் இந்த நிலைமை, பேட்டயும் ரூ 1.21 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

இரண்டு படங்களின் மோதல் சென்னையின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தான் தெரிகிறது.