Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிகரித்தது விஸ்வாசம் தியேட்டர் எண்ணிக்கை, எந்த ஏரியாவில் தெரியுமா?

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, மேலும், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் விஸ்வாசம் தியேட்டர் எண்ணிக்கை மிக குறைவு.

ஆனால், படத்தின் ரிசல்ட் விஸ்வாசம் திரையரங்கு மற்றும் ஷோ எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் வரும் நாட்களில் விஸ்வாசம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரிக்கும் என தெரிகின்றது.