Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு போட்டியாக கேரளாவில் விஸ்வரூப வளர்ச்சி அடையும் அஜித், இந்த வீடியோவை பாருங்க

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற, படத்திற்கு கூட்டம் அலை மோதியது.

எப்போதும் கேரளாவில் விஜய் படங்களுக்கு தான் கூட்டம் குவியும், ஆனால், இந்த முறை அஜித் படத்திற்கும் கூட்டம் குவிந்துள்ளது.

குறிப்பாக கேரளாவில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் அனைத்திலும் விஸ்வாசம் மாஸ் காட்டியுள்ளது, நீங்களே இந்த வீடியோவை பாருங்களேன்...