Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட, விஸ்வாசம் ஓரமா இருக்கட்டும்! விஜய் செய்த மிரட்டலான சாதனைய பாத்தீங்களா - போடு செம

2019 பொங்கலை விஜட் ரசிகர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள். ஸ்பெஷலாக அஜித் நடித்து விஸ்வாசம் படமும், ரஜினி நடித்த பேட்ட படமும் வந்திறங்கியது.

இரண்டும் படமும் ஹிட்டாகிவிட்டது. அதே வேளையில் அவர்கள் தீபாவளிக்கு வந்த சர்கார் படத்தின் 75 வது நாள் ஸ்பெஷலாக படத்தை மீண்டும் திரையிட்டதை கொண்டாடினார்கள்.

இப்படம் ஏற்கனவே பிளாக் பஸ்டர் சாதனை செய்து ரூ 250 கோடியை தாண்டி வசூலை குவித்தது. தற்போது மேலும் ஒரு கொண்டாட்டமாக மெர்சல் படம் ஒரு சாதனை செய்துள்ளது.

இதில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடல் மக்களிடம் செம ரீச்சாகி தற்போது 90 மில்லியன் பார்வைகளை கடந்து Youtube ல் சாதனை செய்துள்ளது.