Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பேனர், கட்அவுட்களுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்! பார்த்தாலே பரபரப்பாக்கும் வீடியோ

அஜித்தின் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் படத்திற்கு பல தரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸிடம் இருந்து நல்ல விதமான கருத்துகள் வெளிவருகின்றன.

இதனால் படம் வெளியான அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் தான். அதுவும் நாளையிலிருந்து விடுமுறைகள் ஆரம்பமாகிறது. இதனால் மக்கள் கூட்டம் இன்னும் கூடும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க ரசிகர்கள் தங்களது பங்கிற்கு விஸ்வாசத்தை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதிலும் சிலர் ஆட்டை வெட்டி அதனுடைய ரத்தத்தை அஜித்தின் பேனர், கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பதற்றமடைய செய்துள்ளது.

வீடியோ இதோ..