Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆரம்பமான பிரம்மாண்ட இந்தியன் 2 படத்தின் சூட்டிங் - வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவின் உன்னத கலைஞனாக அறியப்படுபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பிரமாண்ட படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது அனைவரும் அறிந்ததே.

பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் வெளியாகியிருந்தவேளையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

2.0 படத்தையடுத்து லைகா தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.