Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறங்கி வந்து கலாய்த்த பேட்ட டீம், பெருந்தன்மையுடன் பதில் அளித்த விஸ்வாசம் டீம்- ஆன் லைன் வார்

தமிழ் சினிமாவில் இதுவரை ரசிகர்கள் தான் ஒருவரை ஒருவர் திட்டி கருத்துக்களை பரிமாறுவார்கள். ஆனால், இங்கு என்னவென்றால் முதன் முறையாக இரண்டு தயாரிப்பு நிறுவனம் இந்த வேலையை செய்து வருகின்றது.

ஆம், பேட்ட படத்தின் தயாரிப்பாளர் ரூ 100 கோடி என சொன்னால், விஸ்வாசம் படத்தின் டீம் உடனே ரூ 125 கோடி என பதில் அளிக்கின்றது.

அதற்கு போட்டியாக இன்று பேட்ட டீம் எல்லோரும் சிரிப்பது போல் ஒரு ப்ரோமோவை ரெடி செய்து விஸ்வாசம் டீமை கிண்டல் செய்தனர்.

அதற்கு விஸ்வாசம் டீம் பெருந்தன்மையாக ‘கொலகோவம் சார் உங்க மேல, ஆனா உங்கள எனக்கு பிடிக்கும், ஹாப்பி லைஃப்’ என்ற ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.