Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் போட்ட பணம் ரிட்டர்ன், இனி லாபமாம்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதை விட குடும்ப ஆடியன்ஸை மிகவும் கவர்ந்துள்ளதால், இப்படத்திற்கு கூட்டம் இன்று வரை குறையவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் விஸ்வாசம் படத்தின் பிஸினஸ் பற்றி பேசியுள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘விஸ்வாசம் கண்டிப்பாக ஒரு மெகா ஹிட் படம் தான், இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வசூலை தாண்டும்.

அதோடு விநியோகஸ்தர்களுக்கு நேற்றே போட்ட பணம் வந்திருக்கும், இனி வருவது லாபம் தான்’ என தெரிவித்துள்ளார்.