Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன இது இந்தியன் தாத்தா இவ்வளவு டேமேஜ் ஆகிட்டார்- கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம் இந்தியன். இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதெல்லாம் கிடைத்தது.

ஆனால், அதை தொடர்ந்து கமல், ஷங்கர் கூட்டணி இணைந்து எந்த ஒரு படத்திலும் பணியாற்றவில்லை.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இந்தியன் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளது.

இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, அனிருத் இசையமைக்கின்றார்.

இப்படத்தின் லுக் இன்று வெளிவர, பலரும் இது இந்தியன் தாத்தாவா? இல்லை தசவதாரம் படத்தில் வரும் பாட்டி கமலா? என்று கிண்டல் செய்ய தொடங்கினர், நீங்களே பாருங்கள்...