Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல், ஷங்கர், காஜல் கலந்து கொண்ட இந்தியன்-2 பட ஆரம்பக்கட்ட பூஜை! போட்டோக்கள் இதோ

கமல் நடிப்பில் இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

காஜல் அகர்வால் ஹீரோயினாக அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் தொடக்கக்கட்ட பூஜை இன்று (வெள்ளிகிழமை) சென்னையில் நடைபெற்றது.

செட்க்கள் அமைக்கும் பணிகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இதன் படப்பிடிப்பும் இன்றே தொடங்கப்பட்டுவிட்டது. இதனால் இந்தியன் தாத்தா வேடத்திலேயே பூஜையில் கமல் கலந்துகொண்டார்.

அதன் போட்டோக்கள் இதோ...