Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட, விஸ்வாசம் உண்மையாக எந்த படம் கலக்குகிறது- பிரபல விநியோகஸ்தர் அதிரடி பதில்

தமிழ் சினிமாவில் இந்த பொங்கலுக்கு ஆரோக்கியமான சண்டை நடந்து வருகிறது. விஸ்வாசம்-பேட்ட இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.

ஆனால் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் மக்களிடம் அதிகம் கலக்கி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் படம் இப்போது வரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் என்பதை எல்லாம் அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் ரஜினியின் பேட்ட படத்தை சென்னை, செங்கல்பட்டு, சேலம், மதுரை என தமிழ்நாட்டை சுற்றி பல இடங்களில் விநியோகம் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் சென்பகமூர்த்தி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், இரண்டு படங்களுடே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பேட்ட எல்லோரும் விரும்பும் ஒரு ரஜினி படம், வெளிநாடுகளில் படம் அமோகமாக வசூலிக்கிறது என கூறியுள்ளார்.