Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு

பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் 11 நாட்களில் இப்படங்கள் ரூ 200 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

தற்போது ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.