Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ

தனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களில் நடிப்பவர். இவர் வெற்றிமாறனுடன் இணைந்து கொடுத்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படமும் செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் தனுஷ் 4வது முறையாக வெற்றிமாறனுடன் கைக்கோர்த்துள்ளார், அப்படத்திற்கு அசுரன் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார், இதில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றாராம்.

இவர் தனுஷை விட 5 வயது அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.