Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் 13 நாள் போட்டியில் பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது விஸ்வாசமா? பேட்டயா?

2019ம் ஆண்டின் பொங்கலை சினிமா ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். தமிழ் மக்கள் கொண்டாடும் இரு பெரிய நடிகர்களான ரஜினி-அஜித் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின.

பட எப்படி, கதை என்ன என்பதை தாண்டி தங்களது ஆசை நாயகர்களை திரையில் பார்த்த கொண்டாட்டத்தில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.

படங்களும் மக்கள் ரசிக்கும் வண்ணம் உள்ளதால் வசூலிலும் கலக்கி வருகிறது. 13 நாளில் இப்படங்கள் சென்னையில் எவ்வளவு வசூல் என்ற விவரம் இதோ,

  • விஸ்வாசம்- ரூ. 10.02 கோடி
  • பேட்ட- ரூ. 12.50 கோடி