Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடனான அடுத்தப்படம், மாஸ் அப்டேட் கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ்

விஜய்-முருகதாஸ் கூட்டணியை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது. இவர்கள் கொடுத்த துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று படங்களும் தெறி மாஸ் தான்.

63வது படத்திற்காக விஜய் மூன்றாவது முறையாக அட்லீயுடனேயே கூட்டணி அமைத்துள்ளார், படத்திற்கான படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டன. இதற்கு நடுவில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் முருகதாஸ் பேசும்போது, துப்பாக்கி 2 கண்டிப்பாக வரும், மாஸாக இருக்கும் என்று கூறினார். பின் விஜய்யுடன் 10 படங்கள் கூட பண்ணுவேன் என்று கூறி ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.