Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் ரஜினி-அஜித் பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?- படங்களுடன் முழு வசூல் விவரம்

ரஜினி-அஜித் இருவருமே அவர்களின் படங்கள் மூலம் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார்கள். பெரிய நடிகர்கள் என்பதால் படங்களும் அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்டது.

படங்கள் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிவிட்டது, தமிழ்நாட்டை தாண்டி எல்லா ஏரியாக்களிலும் படங்கள் செம வசூல். விநியோகஸ்தர்களும் தங்களது இடத்தில் இரண்டு படங்களும் லாபம் கொடுத்ததா என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்,

விஸ்வாசம், பேட்ட படத்திற்கு முன் இவர்களது நடிப்பில் வெளியான படங்கள் வெளிநாட்டில் எப்படி வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

ரஜினி

  1. 2.0- $18M+
  2. எந்திரன்- $15.2M
  3. கபாலி- $14.5M
  4. சிவாஜி- $8.9M
  5. பேட்ட- $8.7M*
  6. காலா- $7.7M

அஜித்

  1. விவேகம்- $5.19M
  2. வேதாளம் $5.11M
  3. ஆரம்பம் $4.63M
  4. என்னை அறிந்தால் $4.55M
  5. விஸ்வாசம்- $4.21M*