Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2 வாரங்களை கடந்துவிட்ட நிலையிலும் பிரான்ஸில் கெத்து காட்டும் விஸ்வாசம்! இத்தனை தியேட்டரா

அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. ரஜினியின் பேட்டயுடன் வெளியானதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

அதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக படம் இருந்ததால் மெகா வெற்றி பெற்று பல திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம், குறிப்பாக பிரான்ஸில் பல தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் கழித்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் லிஸ்ட் இதோ...