Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை வெளியிடவுள்ள தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் விஸ்வாசம் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தின் TT என அழைக்கப்படும் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியிருந்தது.

தற்போது இந்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள LKG படத்தின் மொத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளதாம்.

இதனை ஆர்.ஜே.பாலாஜியே தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.