Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

1 மணிநேரத்திற்கு மேலாக யூடியுப்பை கதிகலங்கவிட்ட தல ரசிகர்கள்! என்னவெல்லாம் செய்துள்ளனர் பாருங்க

தல அஜித்தின் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி விஸ்வாசம் படம் வெளியாகி தற்போதுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலையில் அறிவித்தது போல மாலை 7மணிக்கு இப்படத்தின் அடிச்சி தூக்கு வீடியோ பாடல் வெளியானது. இதனால் அந்த நேரத்தில் அஜித் ரசிகர்கள் அனைவரும் யூடியுப்பை தேடி சென்றனர்.

இதனால் அப்போது ஹேங்கான யூடியுப் 1 மணிநேரம் கழித்தும் சரியாகவில்லை. இந்த ஹேங்கினால் வியுஸ், லைக்ஸும் குறைவாக காட்டுகிறது. குறிப்பாக லைக்ஸ் எப்போதும் 0விலேயே காட்டுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் ஒவ்வொருவரும் நான் தான் முதல் லைக் போட்டேன் என கூறிவருகின்றனர்.