Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் ஆதிக்க ஏரியாவில் அஜித் ராஜ்ஜியம், அதிகரித்த திரையரங்கம்

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடகக்த்திலேயே செம்ம சந்தோஷமாக தான் அமைந்துள்ளது. ஆம், பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்கள் சேர்த்தே சுமார் ரூ 350 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் வந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 190 கோடி வரை வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது.

இந்நிலையில் பேட்ட படம் தான் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் அதிக திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்த இடத்தில் மட்டும் தான் விஸ்வாசம் கொஞ்சம் சறுக்கியது, ஆனால், இரண்டாவது வாரமே விஸ்வாசம் திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பல திரையரங்குகளில் பேட்ட படத்தை எடுத்துவிட்டு விஸ்வாசத்திற்கு அந்த பகுதியில் பெரிய ஸ்கிரீன் கொடுத்துள்ளார்களாம்.