Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடியரசு தினத்திற்கு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்த திரையரங்கம்- பேட்டயா? விஸ்வாசமா? எது பாருங்க

பொங்கலுக்கு வெளியான பேட்ட-விஸ்வாசம் இரு படங்களும் செம ஹிட். சிவா-அஜித் 4வது கூட்டணியில் வெளியான இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துவிட்டது.

ரஜினியின் பேட்ட படம் அவரது ரசிகர்களுக்கே உருவானதால் அவர்களும் படு கொண்டாட்டம் போட்டுவிட்டனர். அடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது குடியரசு தின ஸ்பெஷலாக வெற்றி திரையரங்கம் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பேட்ட படம் தான் திரையிட இருக்கிறார்களாம்.