Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இந்த நடிகர், நடிகை தான் நடிக்கிறார்களாம், யார் தெரியுமா?

96 தமிழ் சினிமாவே எதிர்ப்பாராத வெற்றி தான். ஏனெனில் ஆரம்பத்தில் இந்த படத்தை கூட வாங்க ஆள் இல்லை.

ஆனால், படம் வெளிவந்து உலகம் முழுவதும் சுமார் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கடந்த வருடத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதிக லாபம் கொடுத்த படங்களில் இது தான் முதல் இடம்.

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகின்றது, இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானாந்த் மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளார்களாம்.