Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் அடுத்தப்படமும் மல்டிஸ்டார் தான், இத்தனை முன்னணி ஹீரோக்களா? இதோ

மணிரத்னம் நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் கொடுப்பதற்கு போராடி வந்தார். எப்படியோ செக்கச்சிவந்த வானம் மூலம் செம்ம கம்பேக் ஆனார்.

இந்நிலையில் இவர் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பதாக கூறப்படுகின்றது.

இதில் ஆரம்பத்தில் விஜய் நடிப்பதாக இருந்து பின் விலகினார், தற்போது இப்படத்தில் விக்ரம், துல்கர் சல்மான், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்களாம்.

இந்த நாவலை படமாக்க இதற்கு முன் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், பாரதிராஜா ஆகியோர் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.