Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் Live Updates

சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. இப்போது அவரும் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

சுந்தர்.சி இயக்க சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தையும் முதல்நாள் முதல் காட்சி பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார் சிம்பு, அந்த வீடியோ நமது சினிஉலகம் யூடியூபில் உள்ளது.

இப்போது படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன விமர்சனம் தந்துள்ளார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.