Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் பேனருக்கு குடத்தில் பாலபிஷேகம் செய்த பிரபலம்- இவ்வளவு தீவிர ரசிகரா?

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கிய இப்படம் பொங்கலுக்கே வெளியாக வேண்டியது ஆனால் சில காரணங்களால் இப்போது ரீலீஸ் ஆகியிருக்கிறது.

நேற்று இரவில் இருந்தே சிம்பு ரசிகர்கள் படத்திற்காக செம கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல் சிம்புவும் முதல்நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார். அங்கு வீடியோக்கள் எல்லாம் வைரலாகி வருகிறது.

தனது பேனர், போஸ்டர்களுக்கு எல்லாம் பாலபிஷேகம் எல்லாம் செய்ய வேண்டாம் என சிம்பு கூறியிருந்தார். ஆனால் அவரின் மேல் உள்ள ஆசையில் பிரபல நடன இயக்குனர் குடம் குடமாக சிம்பு பேனருக்கு பாலபிஷேகம் செய்துள்ளார்.