Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் 20 நாட்கள் கடந்தும் இப்படி ஒரு சாதனையை! வேறு எந்த படமும் இல்லை

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதாவது தான் எல்லோருக்கும் பிடிக்கும் படம் வரும். அந்த வகையில் விஸ்வாசம் அஜித் திரைப்பயணம் மட்டுமின்றி கோலிவுட் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை விஸ்வாசம் படம் வெளிவந்து 20 நாட்கள் கடந்தும் நேற்று வரை தமிழகத்தின் வசூல் கோடியில் தான் இருந்ததாம்.

இன்னும் வசூல் லட்சங்களுக்கு கூட குறையவில்லையாம், பாகுபலி-2விற்கு பிறகு இப்படி ஒரு சாதனையை விஸ்வாசம் தான் செய்துள்ளதாம்.