Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டை உலுக்கிய கொடூர கொலை சம்பவம் இப்போது படமாக! விசாரணையில் மர்மம்

இப்போது நிஜ வாழ்க்கை சம்பவங்கள் படமாக எடுக்கப்படுகிறது. அதில் சில விசயங்கள் நம் மனதை உறைய வைத்து வருகிறது. அப்படியான ஒரு விசயம் தான் கடந்த 2012 ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது.

நாட்டை உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் 17 வயது சிறுவனும் அடங்கும்.

இந்த சம்பவத்தை படமாக எடுத்துள்ளார் கனடா நாட்டை சேர்ந்த ரிச்சி மேத்தா. இப்படம் 7 தொடர்களாக எடுக்கப்பட்டு வரும் மார்ச் 22 ல் இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

டெல்லி கிரைம் என்னும் இப்படம் 7 மணிநேரம் கால அளவுகொண்டதாம். Shefali Shah, Rasika Dugal, Rajesh Tailang, Adil Hussain, Gopal Datt, Vinod Sherawat என பலர் இப்படத்தில் நடித்திருகிறார்கள்.