Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன்-2வின் ரிலீஸ் இந்த தேதியிலா? அப்போ கண்டிப்பா தாறுமாறு

கமல் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படத்தின் இயக்குனர் ஷங்கர் பொங்கல் தினத்தன்று வெளியிட்டார்.

முதல் கட்ட ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 10ஆம் தேதி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்தியன்-2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினந்தன்று ரிலீஸாக உள்ளதாம்.