Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 63வது படத்தின் அப்டேட் கேட்கும் பிரபல இசையமைப்பாளர்

விஜய்யின் 63வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. 16 பெண்கள் முக்கிய நபர்களாக நடிக்கும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக முதன்முதலாக நடிக்கிறார்.

அதற்காக தளபதியின் லுக் எப்படி இருக்கும் என்பதை அரிய தான் ரசிகர்கள் அதிக ஆவலாக இருக்கிறார்கள். விஜய்யின் மெர்சல் மற்றும் சர்கார் படங்களின் சின்ன சின்ன அப்டேட் கொடுத்தவர் பாடலாசிரியர் விவேக். இப்போது இவர் அட்லீ-விஜய் இணைந்துள்ள புதிய படத்திலும் பணிபுரிகிறார்.

இந்த நேரத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில், பாடலாசிரியர் விவேக்கிடம் மிகவும் ஜாலியாக விஜய் 63 பட அப்டேட் கேட்டுள்ளார்.

loading...