Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் பட வசூல் சாதனையை முறியடித்த அஜித்தின் விஸ்வாசம்- அதுவும் எங்கே தெரியுமா?

தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டே அமோகமாக ஆரம்பித்துள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

இன்னும் பல இடங்களில் விஸ்வாசம் படத்திற்கு கூட்டம் வருவதால் அதிக திரையரங்குகளில் ஓடுகிறது.

தற்போது என்ன விஷயம் என்றால் விஜய்யின் மாஸ் படமான மெர்சல் படத்தின் தமிழ்நாட்டு வசூலை அஜித்தின் விஸ்வாசம் படம் முறியடித்துள்ளது.

படம் இம்மாதம் முழுவதும் திரையிடப்படும் என்பதால் முழு வசூல் பெரிய அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.