Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

25வது நாளில் விஸ்வாசம் தமிழகத்தில் இவ்வளவு வசூலா! பாகுபலி-2விற்கு பிறகு படைத்த சாதனை

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் இப்படத்திற்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வர, வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்நிலையில் விஸ்வாசம் 25வது நாள் கூட தமிழகத்தில் ரூ 2 கோடி வசூல் செய்ததாம், இது பிரமாண்ட சாதனை என கூறப்படுகின்றது.

ஏனெனில் இதற்கு முன் பாகுபலி-2 தான் இப்படியான ஒரு சாதனையை செய்ததாம், இதனால், தமிழில் 25வது நாள் கூட ரூ 2 கோடி வசூல் செய்த முதல் படமாக விஸ்வாசம் உள்ளது.