Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63ல் ஓப்பனிங் சாங் இவர் பாடுகின்றாரா?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

இதில் நயன்தாரா, யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், இதில் விஜய் ஏதும் பாடுவாரா? என்று தற்போது வரை தெரியவில்லை.

ஆனால், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை சிம்டாங்காரன் புகழ் பம்பா பாக்யா பாடவிருப்பதாக நமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது.