Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே வாரத்திற்குள் ஓட்டம், வந்தா ராஜாவா தான் வருவேன் சிம்புவின் பரிதாப நிலை

சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

பலரும் இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்றார்கள், ஆனால், அவர்களையும் இந்த படம் திருப்திப்படுத்தவில்லை போல.

ஆம், வந்தா ராஜாவா தான் வருவேன் தமிழகத்தில் 90% திரையரங்குகளில் இருந்து நாளை தூக்கப்படுகின்றது, இதற்கு பதிலாக அந்த திரையரங்குகளில் பெரும்பாலும் தில்லுக்கு துட்டு 2, சில திரையரங்கில் விஸ்வாசமும் திரையிடப்படுகின்றது.