Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள்- யார் யாருக்கு எந்த இடம் தெரியுமா?

தமிழ் சினிமா வசூலில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. தமிழகத்திலேயே மிக எளிதாக பெரிய நடிகர்கள் படங்கள் ரூ 100 கோடி வசூலை எட்டுகின்றது.

அப்படியிருக்க தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் எது என்பதை பார்ப்போம், இதோ...

  1. பாகுபலி-2
  2. விஸ்வாசம்
  3. சர்கார்
  4. 2.0
  5. மெர்சல்
  6. பேட்ட
  7. எந்திரன்
  8. தெறி
  9. வேதாளம்
  10. கபாலி

இதில் பாகுபலி-2, விஸ்வாசம், சர்கார், 2.0, மெர்சல், பேட்ட ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூலை கடந்தது குறிப்பிடத்தக்கது.