Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனரின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

ஹர ஹர மஹாதேவி, இருட்டு அறையில் முரட்டு என இரு அடால்ட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார். இவர் தற்போது தனது பெயரை சாண்டி என மாற்றி கொண்டுள்ளார்.

இந்த இரு படங்களின் ஹீரோவான கௌதம் கார்த்திக்கை வைத்து தனி ஒருவன் படத்தின் தீமை தான் வெல்லும் பாடலின் முதல் வரியை தலைப்பாக மாற்றியுள்ளார்.

இன்னும் ஆரம்பிக்கப்படாத இப்படத்திற்கு முன்னதாக இவரது இயக்கத்தில் பார்த்து பல்லுபடாமல் என்ற ஆபாச படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இரு படங்களின் தலைப்புகளும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இந்த தலைப்பும் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.