Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் இதுவரை வந்த படங்களில் அதிக ஷேர் கொடுத்த டாப் 5 படங்கள் இதோ

தமிழ் சினிமா தற்போதெல்லாம் வசூலில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கின்றது. அந்த வகையில் தமிழகத்திலேயே எளிதாக ரூ 100 கோடி வசூல் படங்கள் வந்துவிட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படங்கள் எது என்பதை பார்ப்போம்.

பாகுபலி2- ரூ 83 கோடி

விஸ்வாசம்- ரூ 73 கோடி

சர்கார்- ரூ 72 கோடி

மெர்சல்- ரூ 68 கோடி

2.0 - ரூ 66 கோடி

இதில் விஸ்வாசம் இன்னும் 200 திரையரங்கில் ஓடுவதால் எப்படியும் ரூ 75 கோடி ஷேர் வரும் என கூறப்படுகின்றது. மேலும், பேட்ட இன்னும் சில தினங்களில் ரூ 66 கோடி ஷேரை பெரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.