Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா!

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தில்லுக்கு துட்டு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் இப்படம் 3 நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

எப்படியும் தமிழகம் முழுவதும் தில்லுக்கு துட்டு-2 ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது, இன்று விடுமுறை என்பதால் இப்படம் ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.