தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் ரூ 100 கோடி வசூலை தாண்டிய படங்களின் லிஸ்ட் இதோ, யார் அதிகம் தெரியுமா?
திரைப்படம் by Tony
தமிழ் சினிமா தற்போது ரூ 100 கோடியை எல்லாம் மிக எளிதாக கடந்து செல்கின்றது. நாம் முன்பே சொன்னது போல் ரூ 100 கோடி ஷேர் மட்டுமே வரும் அளவிற்கு கூட வளர்ந்துவிட்டது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரூ 100 கோடி வசூலை கடந்த படங்களின் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம், இதோ...
- சிவாஜி
- தசவதாரம்
- எந்திரன்
- 7-ம் அறிவு
- துப்பாக்கி
- விஸ்வரூபம்
- சிங்கம்2
- கத்தி
- லிங்கா
- ஐ
- காஞ்சனா2
- வேதாளம்
- 24
- தெறி
- கபாலி
- பைரவா
- சிங்கம்3
- விவேகம்
- மெர்சல்
- காலா
- 2.0
- பேட்ட
- விஸ்வாசம்
இதில் 7 முறை ரஜினியும், 6 முறை விஜய்யும் ரூ 100 கோடி வசூலை கடந்துள்ளனர், அதோடு சூர்யா 4 முறையும், அஜித் 3 முறையும் கடந்துள்ளனர்.