Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் விஸ்வாசம் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லா! மாஸ்

விஸ்வாசம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துவிட்டது. இப்படம் எப்படியும் தற்போது வரை ரூ 180 கோடி வசூலை தொட்டு இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் விஸ்வாசம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் செம்ம சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை விஸ்வாசம் நாகர்கோவிலில் உள்ள திரையரங்கு ஒன்றில் இன்றுடன் 73 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாம்.

இதற்கு முன் இப்படி ஒரு வரவேற்பை அந்த திரையரங்கம் கண்டு பல மாதங்கள் ஆகிவிட்டதாம்.