Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ எடுக்கும் புதிய முயற்சி, இந்தியளவில் ரீச் ஆகுமா?

அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் இயக்குனர். மேலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் பணியாற்றி வருகின்றார்.

ஆம், விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு அட்லீ தான் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் புட்பால் கோச்சாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், நயன்தாராவும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஏன் புட்பால் விளையாட்டை அட்லீ தேர்ந்தெடுத்தார் என்றால், இந்தியா முழுவதும் கிரிக்கெட் மோகம் இருக்க, புட்பால் களத்தில் விஜய் போன்ற முன்னணி நடிகர் நடிப்பது இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் என்பதால் தானாம்.