Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK டீசர் எப்படி இருக்கும் தெரியுமா? வெளிவந்த உண்மை தகவல் இதோ

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்க்கும் படம் NGK. இப்படத்தை பற்றி ஏதாவது ஒன்றாவது தெரிய வருமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்கள் காத்திருப்பிற்கு பலனாக NGK டீசர் பிப்ரவரி 14ம் தேதி வரவுள்ளதாக அறிவித்துவிட்டனர்.

இதனால் சூர்யா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்க, இந்த டீசரை நடிகர் கார்த்தி பார்த்துவிட்டாராம்.

அவர் டீசர் பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ‘NGK டீசர் பார்த்தேன், சும்மா வெறித்தனமாக இருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளார்.