Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

18 வயது வந்தோர் மட்டும் பார்க்கக்கூடிய 90 ml! ஓவியாவுக்கா எதிர்ப்பு - சாதனைய பாருங்க

18 வயதை தாண்டியவர்கள் பார்க்கக்கூடிய படமாக வந்துள்ளது 90ml. படம் பேரே மதுபாட்டில் விளம்பரம் போல் இருக்கிறது என நினைத்தவர்களுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளது சில வசனங்கள்.

அதில் 4 பெண்கள் தங்கள் நட்பு வட்டத்திற்குள் அடல்ட் விசயங்களை பேசிக்கொள்வது போல இப்படம் அமைந்துள்ளது. அண்மையில் வந்த டிரைலர் சில சர்ச்சைகளை சந்தித்தது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள இப்படம் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. அதே வேளையில் டிரைலர் தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.