Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தின் புது ஸ்டில்லை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! தல செம்ம handsome

அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் படம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

குடும்ப செண்டிமெண்ட்டை மைய கருத்தாக படம் கொண்டதால் குடும்பங்களை வெகுவாக ஈர்த்தது. இதனால் படம் 5 வாரங்களை கடந்த போதிலும் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்னுமும் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஸ்டில் ஒன்றை படம் வெளியான பின்பு தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

View this post on Instagram

#Viswasam new still. #AjithKumar 🌟

A post shared by Sathya Jyothi Films (@sathyajyothifilms) on