Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளா, கர்நாடகாவில் மட்டும் விஸ்வாசம் இத்தனை கோடி வசூலா?

சிவா-அஜித் கூட்டணியின் மாஸ் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது விஸ்வாசம்.

படம் தயாராக நீண்ட நாட்கள் ஆனதும் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக இருந்தனர், ஆனால் படம் மாஸ் வரவேற்பு பெற்றதும் ரசிகர்கள் செம ஹேப்பி.

சமீபத்தில் தான் படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியானது, ஆனால் ரசிகர்கள் கண்ணான கண்ணே வீடியோ பாடலுக்காகவும் ஆவலாக வெயிட்டிங்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தும் இப்படத்திற்கு மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது ஒரு வார முடிவில் இப்படம் கேரளா, கர்நாடகா மற்றும் இந்தியாவை சுற்றி மற்ற இடங்களை சேர்த்து ரூ. 15.50 கோடி வசூலித்துள்ளதாம்.