Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட உண்மையான வசூல் என்ன தெரியுமா! முதன் முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலின்

பேட்ட படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தான் ரிலிஸ் செய்தார்.

இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் வசூல் சர்ச்சைகள் தொடர்ந்து பல நாட்களாக நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அதுக்குறித்து உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ‘பேட்ட, விஸ்வாசம் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.

ஆனால், பேட்ட நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு அதிக வசூலை தான் தந்துள்ளது, இதை ரஜினி சாரிடமே தெரிவித்தேன், அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்’ என கூறியுள்ளார்.