Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தில்லுக்கு துட்டு-2 ஐந்து நாட்கள் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா!

தில்லுக்கு துட்டு-2 சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் செம்ம ஜாலியாக இருக்க, இப்படம் வசூல் மழை பொழிந்தது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், அரபு நாடுகளில் ரூ 50 லட்சம், மலேசியாவில் ரூ 1.38 கோடி முறையே வசூல் செய்துள்ளதாம்.

சந்தானம் திரைப்பயணத்தில் இவை தான் அதிக வசூலாக இருக்கும் என கூறப்படுகின்றது.