Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முடிவே இல்லா வசூல் வேட்டையில் அஜித்தின் விஸ்வாசம்- முக்கிய இடத்தில் இன்னும் வசூல் கலக்குது

அஜித்தின் விஸ்வாசம் எல்லையே இல்லா வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தை விநியோகம் செய்த அனைவரும் செம ஹேப்பி, வருடத்தின் முதல் படமே அவர்களுக்கு லாபம் கொடுத்துள்ளது.

இப்போது அஜித் அடுத்த பட வேலைகளையும் தொடங்கிவிட்டார். ஆனால் படம் 4வது வாரத்தையும் கடந்த 5வது வாரத்திலும் கலக்கி வருகிறது. இப்படம் சென்னையில் நல்ல வசூலை எட்டி வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி 35வது நாளிலும் சென்னையில் படம் இதுவரை ரூ. 13 கோடி வரை படம் வசூலித்துள்ளதாம்.